Monday, November 03, 2014

Awesome and apt dialogues




Awesome and apt dialogues! To be reflected regularly

கிருஷ்ணன்
--------------
என்ன இருக்தாலும் உன் பண்பும் என் மேல் இருக்கம் அன்பும் அளவிடகூடியதா என்ன?

சகுனி
-------
எனக்கும் உனக்கம் நல குறைவு எது கிருஷ்ணா?
கிருஷ்ணன்
--------------
தோல்வி மனிதனுக்கு வெறியூட்டும்
வெறியில் மதி மாறும்
எதிரி அது சமயம் இடம் கண்டு இடிப்பான்
வெறி மேலும் வீம்பும்
நெறி கேட்டு அறம் விட்டு தடம் மாறி படு குழியில் விழுவான்
இல்லை. எதிரி விழ வைப்பான்

குந்தி: சரி, இனிமேல் என்ன முடிவு
கிருஷ்ணன்: உன் மக்கள், உன் முடிவு. முடிவு செய்ய வேண்டியது நீ

கிருஷ்ணன்
-------------
சண்டையை தடுக்கும் பொருட்டு நீ குடிசையிலும் வாழ சம்மதிப்பாய் என்று நினைத்தேன்
ஆனால் ஆசை யாரை விட்டது

கிருஷ்ணன்
-------------
பாவ காரியங்கள் என்றும் அழிந்துவிடாது அத்தை
அது எப்புடியோ வெளியே வந்துவிடும்

No comments: